Thursday, February 17, 2011

உலக கிரிக்கெட் போட்டி - live

உலக கிரிக்கெட் போட்டி ஆரம்பம் ஆகிவிட்டது, நீங்கள் எல்லா கிரிக்கெட் மேட்ச் ஐ களையும் லைவ் ஆக தங்களுடைய கம்ப்யூட்டர் / இன்டர்நெட் மூலமாக பார்த்து ரசிக்கலாம். இன்று மேட்ச் இன் தொடக்க நிகழ்வு நடந்த கொண்டு உள்ளது. தாங்கள் எனது வலைப்பூவின் கீழே இந்த கிரிக்கெட் live stream ஒளிபரப்பை கண்டு ரசிக்கலாம்.
ஒளிபரப்பு ஸ்க்ரீனில் காணப்படும் ads களை close செய்துவிட்டு மேட்ச் ஐ கண்டு களியுங்கள்,

3 comments:

  1. puriyiramathiri sollungalen

    ReplyDelete
  2. கிரிக்கெட் மேட்ச் பார்க்க ஆசை படுகிறோம் . வீட்டில் கேபிள் டிவி இருந்தால் நாம் நம் வீட்டில் நன்றாக பார்த்து ரசிக்கலாம். ஆனால் நாம், வெளியில் இருக்கும் போது எப்படி பார்ப்பது? மற்றும் நம் வீட்டில் கேபிள் டிவி இல்லை என்றாலோ , டிவி ரிப்பேர் என்றாலோ எப்படி பார்த்து ரசிப்பது ?

    அதற்காக கவலை பட வேண்டாம், கம்ப்யூட்டர் இன்டர்நெட் இருந்தால் போதும் இந்த தளத்தில் நேரிடையாக பார்க்கலாம். எந்த இடத்திலும் எந்த browsing center லும் பார்த்து ரசிக்கலாம்.

    ReplyDelete
  3. ஸ்க்ரீன் ஐ மறைக்கின்ற விளம்பரங்களில் ஏதாவது ஓரத்தில் x close என்ற வரியோ குறியோ தென் படும் . அங்கு கிளிக் செய்தால் அந்த விளம்பரம் மறைந்து விடும். முழு ஸ்க்ரீன் - மேட்ச் பார்க்கலாம்.

    ReplyDelete

செய்தி தொகுப்புகள்