Saturday, February 5, 2011

URGENT!!! --- அவசரம் !!! ---புது வைரஸ்

URGENT!!! --- அவசரம் !!! ---

தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

தங்களுக்கு வரும் ஈமெயில் இல் ஏதாவது BLACK MUSLIM IN THE WHITE HOUSE என்ற attachment -ய் பார்த்தால் உடனே சிஸ்டம் ஆப் செய்து விடுங்கள். இது தங்கள் contact லிஸ்டில் உள்ள உங்கள் நண்பர்கள் அனுப்பியது போலவே வரும். அதனால் யார் மெயில் அனுப்பி இருந்தாலும் இந்த attachment -ஐ ஓபன் செய்து விட வேண்டாம்.

இது மிகக்கொடுமையான வைரஸ் -


இந்த வைரஸ் ஒலிம்பிக் ஜோதி போல வந்து கம்ப்யூட்டர் இன் C - டிரைவ் பகுதியை எரித்துவிடும். இந்த வைரஸ் ஐ தற்போது தான் கண்டு பிடித்து உள்ளனர். இது மிக ஆபத்தான வைரஸ் ஆக CNN - ம், microsoft ம் வகை படுத்தி உள்ளது. தற்சமயம் இதனை தடுக்கவோ, அழிக்கவோ எந்த சாப்ட்வேர்-ம் இல்லை,

மீண்டும் நினைவு வைத்து கொள்ளுங்கள், இது தங்கள் நண்பரிடமிரூந்து வருவது போலவே வரும், ஏமாந்து விடாதீர்கள். இது கம்ப்யூட்டர் - இன் முக்கியமான பகுதியை (ஜீரோ செக்டர் - ஐ) அழித்துவிடும்.

Take care of your systems

No comments:

Post a Comment

செய்தி தொகுப்புகள்