UK அன்பர் ஒருவருக்கு அமெரிக்காவில் இருந்து வந்த i pod இல் micro sim போடுவதற்கு மட்டுமே வசதி இருந்த new iPad 3G 64Gb பார்சலில் வந்தது. இதை எப்படி உபயோகிப்பது என்று மூளை யை கசக்கிய அன்பர் அருமையான ஐடியா வை பிரயோகித்தார்.
UK வில் உபயோகப்படுத்துவது பெரிய சிம் -- USA இல் - micro சிம் - பெரிசை சிறியதாக்குவது எப்படி?
--- கத்தியை தீட்டாதே .., புத்தியை தீட்டு ----
----பாட்டி ... பாட்டி ... பாட்டி ,
பாட்டி சேலைய ரெண்டா கிழிச்சா
வேட்டி வேட்டி வேட்டி----
--sv சேகர் இன் வால் பையன் நாடகத்தில் , நறுக்கி எறிவது போல
அவருக்கோ தமிழ் தெரியாது , இருத்தாலும் சிறப்பாக வெற்றிகரமாக sim ய் பொருத்தி கொள்கிறார்.
கத்தியை எடுத்தார், கத்திரிகோலை எடுத்தார், tailoring method இல் vodofone சிம் பார்த்து , வேண்டிய அளவு பார்த்து கட் செய்து மாட்டி ------
Convert a SIM to a MicroSIM with a Meat Cleaver என்ற பதிவை வெளியிட காரணமானார்.
--- இணைப்பு --
http://www.johnbenson.net/How_to_Convert_a_SIM_to_a_MicroSIM_with_a_Meat_Cleaver/How_to_Convert_a_SIM_to_a_MicroSIM_with_a_Meat_Cleaver.html
No comments:
Post a Comment