Sunday, January 2, 2011

உலக கடிகாரம்

உலக கடிகாரம்

இந்த கடிகாரம் உலக நாடுகளின் நேரத்தை மட்டுமில்லாமல் , ஒவ்வொரு செகண்டில் நடக்கும் மாற்றத்தையும் மக்கள் தொகை, பிறப்பு , இறப்பு கணக்குகள் நொடிக்குநொடி தெரியப்படுத்துகிறது. அதிகமான தாக்குதலை கொடுத்த நோய்க்கான புள்ளி விவரங்கள் ஆச்சரியம் தருவதாய் உள்ளது.

நொடிக்குநொடி சுற்றுபுற சூழ்நிலை எத்தனை பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டு உள்ளது, எத்தனை பரப்பளவு வளர்க்கப்படுகிறது? கார்பன் டை ஆக்சைடு எத்தனை வெளியேறுகிறது என்ற விவரம் ரொம்ப தெளிவாக உள்ளது.

உணவு உற்பத்தி எவ்வளவு உள்ளது என்ற விவரங்கள் எல்லாமே இந்த கடிகாரம் துல்லியமாய் காட்டுவது-ம், எரி வாயு, எண்ணெய் உற்பத்தி , நிலக்கரி உற்பத்தி , நீர்வள மின் உற்பத்தி , என்று நொடிபொழுதில் எல்லாமே காட்டுவது இதன் சிறப்பாகும்.

நொடியில் எல்லாம் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கில் தொடரவும்.
http://www.poodwaddle.com/worldclock.swf

No comments:

Post a Comment

செய்தி தொகுப்புகள்