Tuesday, December 28, 2010
கிரிக்கெட் live stream ஒளிபரப்பு
இது கிரிக்கெட் ரசிகர்களுக்காக இந்திய - தென்னாப்பிரிக்க கிரிக்கெட் மேட்ச் ஐ லைவ் ஆக தங்களுடைய கம்ப்யூட்டர் / இன்டர்நெட் மூலமாக பார்த்து ரசிக்கலாம். இன்று மேட்ச் இன் முக்கிய நிகழ்வு நடக்க உள்ளது. இன்றே முடிவு தெரிந்துவிடும். இங்கிலாந்து - ஆஸ்திரேலிய மேட்ச் ம் வந்து கொண்டிருக்கும் , ஆனால் மேட்ச் முடிந்து விட்டது . இங்கிலாந்து வெற்றி பெற்று பெரிய சாதனை படைத்துள்ளது. தாங்கள் எனது வலைப்பூவின் கீழே இந்த கிரிக்கெட் live stream ஒளிபரப்பை கண்டு ரசிக்கலாம்.
ஒளிபரப்பு ஸ்க்ரீனில் காணப்படும் ads களை close செய்துவிட்டு மேட்ச் ஐ கண்டு களியுங்கள்,
ஒளிபரப்பு ஸ்க்ரீனில் காணப்படும் ads களை close செய்துவிட்டு மேட்ச் ஐ கண்டு களியுங்கள்,
Thursday, December 23, 2010
இரத்தபுற்று நோயை குணப்படுத்த முடியும்
அன்பு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ரத்த புற்று ( blood cancer ) க்கான நிவாரண மருந்து கண்டுபிடிக்கபட்டுள்ளது. இந்த நோய் உள்ளவர்களுக்கு இந்த விபரம் ஒரு பெரிய வரப்பிரசாதமாகும் . உங்கள் அருகில் இருப்போர் , உற்றார் , உறவினர் , மற்றோருக்கும் தெரிய படுத்துங்கள்.
'Imitinef Mercilet' -- இந்த மருந்து தான் இரத்தபுற்று நோயை குணப்படுத்த கூடியது. இது அடையார் கேன்சர் இன்ஷ்டிடுயுட் , சென்னை யில் இலவசமாக கிடைக்கிறது .
'Imitinef Mercilet' is a medicine which cures blood cancer. Its available free of cost at "Adyar Cancer Institute in Chennai".
Create Awareness. It might help someone.
விலாசம்
: East Canal Bank Road , Gandhi Nagar
அடையார் . சென்னை -600020
Landmark: Near Michael School
Phone: 044-24910754, 044-24911526, 044-22350241

Tuesday, December 14, 2010
லேப்டாப் , ஐ பேட், டேபிலேட் பிசீ, ஸ்மார்ட் போன் வாங்க அவசரப்பட வேண்டாம் - வருகிறது notionink
நண்பர்களே வருகிறது notionink ...லேப்டாப் , ஐ பேட், ஸ்மார்ட் போன், டேபிலேட் பிசீ, வாங்க அவசரப்பட வேண்டாம் . வருகிறது notionink .
நமது நாட்டின் பெங்களூர் IIT மாணவரான திரு ரோகன் என்பவர் தயாரித்துள்ள adam tablet pc வெளி வர இருக்கிறது.
இது பல வசதிகளை உள்ளடக்கியது, உலகமே வியந்து போற்றும் என எல்லோரும் மெச்சுகிறார்கள், நீங்களும் கூகுளில் notionink என்று தேடினால் எல்லாம் ஆச்சரியமாய் இருக்கும். இதற்கான வெப்சைட் லிங்க் http://www.notionink.com/
இதற்கான புக்கிங் டிசம்பரில் ஸ்டார்ட் ஆகியிருக்கும் என நம்புகிறேன். (ஆகிவிட்டது ). இது external USB ஐ சப்போர்ட் செய்யக்கூடியது .மெமரி 128GB extendable , ஆரம்பத்தில் android 2 .2 (பிரோயோ) ..
இதன் விலை 17 ஆயிரத்தில் இருந்து 25000 ரூபாய் வரை இருக்கும் .நோக்கியா N8 விலையோ 23000 ,அதற்கு notionink பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இதன் செயல்பாடுகள் இருக்கும் என்கிறார்கள் .

Manufacturer | Notion Ink |
---|---|
Type | Tablet/media player/PC |
Release date | Projected Q4 2010 |
Operating system | Android |
Power | Internal rechargeable removable lithium-polymer battery |
CPU | 1 GHz, Dual-core ARM Cortex - A9 MPCore, Nvidia Tegra 250 |
Storage capacity | Flash memory 16 and 32 GB, expandable Micro-SD slot. |
Memory | LP-DDR2/DDR2 667MHz 1GB |
Display | 10.1-in 1024 × 600 px TFT Pixel-Qi display or Normal 10.1-in 1024 × 600 LCD |
Input | Multi-touch touchscreen display, headset controls, accelerometer, ambient light sensors, Back side trackpad |
Camera | 3.2MP Swivel Camera |
Connectivity | Wi-Fi (802.11b/g/n), Bluetooth 2.1+A2DP, USB 2.0, HDMI 3G model also includes: Quad-band GSM 850 900 1800 1900 MHz GPRS/EDGE, Tri-band UMTS 850 1900 2100[verification needed] MHz HSDPA |
Dimensions | 191 mm (7.5 in) (h) 269 mm (10.6 in) (w) 14 mm (0.55 in) (d) |
Weight | 600–750 g (1.3–1.7 lb) |
Saturday, December 11, 2010
காய்கறிகளை வைத்தே இயற்கை காட்சிகள்
Sunday, October 31, 2010
இந்தியன் ரயில்வே - கூகிள் சேர்ந்து
இந்தியன் ரயில்வே கூகிள் சேர்ந்து பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் மொபைல் போன் மூலமாக அவரவர்களின் பயண பதிவை பற்றி தகவல் தெரிந்து கொள்ளலாம் . இதற்காக பிரத்தியீகமாக ஒரு மொபைல் நம்பர் ஐ தந்து உள்ளார்கள்.
97733-00000
இதற்கு முன்பாக 0 என்றோ 91 என்றோ எந்த கோடு ம போட தேவையேயில்லை.
உங்களுடைய PNR நெம்பரை இந்த எண்ணுக்கு SMS செய்தால் போதும், உங்களுடைய பயண விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
இதற்காக எந்த விசேச கட்டணத்தையும் வசூலிப்பது இல்லை , என்றாலும் நார்மல் SMS கட்டணம் உண்டு,

Thursday, August 26, 2010
எலக்ட்ரானிக் வோட்டிங் மெசின் ஆய்வாளர் கைது
எலக்ட்ரானிக் வோட்டிங் மெசின் ஆய்வாளர் கைது
எலக்ட்ரானிக் வோட்டிங் மெசினில் இருக்கும் தவறுகளை ஆய்வு செய்து வெளியிட்ட ஹரி பிரசாத் என்பவரை மெசின் திருட்டு சம்பந்தமாக மும்பை போலீஸ்காரர்கள் ஹைதராபாத்தில் இவரை கைது செய்துள்ளனர். இவர் செல்போன் மூலமாக எலக்ட்ரானிக் வோட்டிங் மெசின் எவ்வாறு தவறு செய்யும் என்று விளக்குகிறார். தேர்தல் கமிசன் எலக்ட்ரானிக் வோட்டிங் மெசின் fool proof மெசின் , தவறுக்கு வாய்ப்பே இல்லை என்கிறது. பழைய முறையில் வாக்கு சீட்டு தேர்தலுக்காக 65 வேட்பாளர்களை நிறுத்தலாமா என்று எதிர் கட்சிகள் யோசிக்க , இந்த கைது நடவடிக்கையின் சந்தேகத்தை கிளப்பி உள்ளது. தேர்தல் கமிசன் இதை நன்கு ஆராய்ந்து உண்மையான நிலவரத்தை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.
இதுக்காண காணொளி இணைக்கப்பட்டுள்ளது
Sunday, July 4, 2010
புதிய சூரியன்
புது சூரியன்
நமது ஆய்வாளர்கள் சூரியனுக்கு ஒப்பான புதிய நட்சத்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதனை கண்டுபிடித்த பெருமை ஜெமினி ஆய்வரங்கத்தில் உள்ள D. Lafreniere, R. Jayawardhana, M. van , M. van Kerkwijk என்பவர்களையே சேரும். இது சூரியனை விட எடையும் , வெப்பமும் கொஞ்சம் குறைவானதாகவும், வயதோ சூரியனை விட மிக குறைவாகவும் உள்ளது. (சூரியன் வயது 5 பில்லியன் வருஷம் என்கிறார்கள் , அப்படி பார்த்தல் இது வெறும் சில மில்லியன் வருஷங்களே ஆனது ). இந்த இளஞ்சூரியன் மிக நுட்பமான அகசிவப்பு கதிர்களால் ஆராய்ந்து பார்த்தபோது இது வியாழன் மாதிரி எட்டு முறை பெரியது என்றும் இதனுடைய தாய் நட்சத்திர கூட்டமைப்பில் இருந்து தூரம் சுமார் 330 முறை பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தின் அளவுகளில் சுற்றுபாதை உள்ளது என்றும் கண்டிபிடித்து உள்ளனர்.
இந்த படம் 2008 -இல் எடுக்கப்பட்டது
, இப்போது தான் NASA உறுதி செய்துள்ளது .
இந்த படம் 2008 -இல் எடுக்கப்பட்டது
, இப்போது தான் NASA உறுதி செய்துள்ளது .
Saturday, June 26, 2010
பைல் களை பாதுகாக்க வேண்டுமா - சீக்ரெட் -மிகுந்த இலவச சாப்ட்வேர்
பைல் களை பாதுகாக்க வேண்டுமா - சீக்ரெட் -மிகுந்த இலவச சாப்ட்வேர்
Uconomix Encryption Engine இது ஒரு பவர் அதிகமான பைல் என்க்ரிப்ட் சாப்ட்வேர் . இது நமக்கு பைல் களை பாதுகாப்பாக வைக்க உதவும் . யாரும் திறந்து பார்த்தாலும் ஒன்றும் புரியாமல் தகவல்களை மாற்றிவிடும் . இந்த கில்லாடியான சாப்ட்வேர் - இது நமக்கு தேவையான word /excel /pdf /powerpoint /avi /mp3 /video எது வேண்டுமானாலும் தகவல்களை மாற்றி வைத்து - நாம் நம் பாஸ் வோர்ட் உபயோகித்து நமக்கு தேவையான தகவல்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம். இது ஆங்கிலம் தவிர German, Spanish, French and Italian languages. களிலும் சப்போர்ட் செய்யும்.
இது தற்போது இலவசமாக கிடைக்கிறது . அதற்கு கீழ உள்ள லிங்க் -ல் கிளிக் செய்யவும்.
Subscribe to:
Posts (Atom)