இந்தியன் ரயில்வே கூகிள் சேர்ந்து பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் மொபைல் போன் மூலமாக அவரவர்களின் பயண பதிவை பற்றி தகவல் தெரிந்து கொள்ளலாம் . இதற்காக பிரத்தியீகமாக ஒரு மொபைல் நம்பர் ஐ தந்து உள்ளார்கள்.
97733-00000
இதற்கு முன்பாக 0 என்றோ 91 என்றோ எந்த கோடு ம போட தேவையேயில்லை.
உங்களுடைய PNR நெம்பரை இந்த எண்ணுக்கு SMS செய்தால் போதும், உங்களுடைய பயண விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
இதற்காக எந்த விசேச கட்டணத்தையும் வசூலிப்பது இல்லை , என்றாலும் நார்மல் SMS கட்டணம் உண்டு,
No comments:
Post a Comment