Saturday, June 26, 2010

பைல் களை பாதுகாக்க வேண்டுமா - சீக்ரெட் -மிகுந்த இலவச சாப்ட்வேர்

பைல் களை பாதுகாக்க வேண்டுமா - சீக்ரெட் -மிகுந்த இலவச சாப்ட்வேர்

Uconomix Encryption Engine இது ஒரு பவர் அதிகமான பைல் என்க்ரிப்ட் சாப்ட்வேர் . இது நமக்கு பைல் களை பாதுகாப்பாக வைக்க உதவும் . யாரும் திறந்து பார்த்தாலும் ன்றும் புரியாமல் தகவல்களை மாற்றிவிடும் . இந்த கில்லாடியான சாப்ட்வேர் - இது நமக்கு தேவையான word /excel /pdf /powerpoint /avi /mp3 /video எது வேண்டுமானாலும் தகவல்களை மாற்றி வைத்து - நாம் நம் பாஸ் வோர்ட் உபயோகித்து நமக்கு தேவையான தகவல்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம். இது ஆங்கிலம் தவிர German, Spanish, French and Italian languages. களிலும் சப்போர்ட் செய்யும்.

இது தற்போது இலவசமாக கிடைக்கிறது . அதற்கு கீழ உள்ள லிங்க் -ல் கிளிக் செய்யவும்.

http://www.giveawayoftheday.com/ucon

omix-encryption-engine-1-0/


2 comments:

  1. பயனுள்ள தகவல்..
    கருத்துரையில் வேர்டு வெரிபிகேசனை எடுத்துவிடவும்..

    ReplyDelete
  2. தங்களுடைய கருத்துகளுக்கு நன்றிகள். word verification - மாற்றி அமைத்து விட்டேன் .

    ReplyDelete

செய்தி தொகுப்புகள்