பைல் களை பாதுகாக்க வேண்டுமா - சீக்ரெட் -மிகுந்த இலவச சாப்ட்வேர்
Uconomix Encryption Engine இது ஒரு பவர் அதிகமான பைல் என்க்ரிப்ட் சாப்ட்வேர் . இது நமக்கு பைல் களை பாதுகாப்பாக வைக்க உதவும் . யாரும் திறந்து பார்த்தாலும் ஒன்றும் புரியாமல் தகவல்களை மாற்றிவிடும் . இந்த கில்லாடியான சாப்ட்வேர் - இது நமக்கு தேவையான word /excel /pdf /powerpoint /avi /mp3 /video எது வேண்டுமானாலும் தகவல்களை மாற்றி வைத்து - நாம் நம் பாஸ் வோர்ட் உபயோகித்து நமக்கு தேவையான தகவல்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம். இது ஆங்கிலம் தவிர German, Spanish, French and Italian languages. களிலும் சப்போர்ட் செய்யும்.
இது தற்போது இலவசமாக கிடைக்கிறது . அதற்கு கீழ உள்ள லிங்க் -ல் கிளிக் செய்யவும்.